தொலைக்காட்சி தொடர்கள், முழுநீள சினிமாக்கள் தயாரிக்கப் போறோம் என்று சொல்லி வந்த சிம்ரன் தனது முதல் அடியை தொலைக்காட்சியில் வைத்திருக்கிறார்.
தொலைக்காட்சியில் கேம் ஷோ நடத்தி வந்த சிம்ரன் ஸீ தொலைக்காட்சியில் டான்ஸ் தமிழா டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜாக நியமிக்கப்பட்டிருக்கிறார். உண்மையில் இந்த நிகழ்ச்சியை தயாரித்திருப்பதே சிம்ரனின் எரி ஜெம் புரொடக்சன்தான்.
ஸீ தொலைக்காட்சியிடம் டான்ஸ் தமிழா டான்ஸ் கான்செப்டை சிம்ரன் சொல்ல, அவர்களுக்கு ஐடியா பிடித்துப்போக சிம்ரனே அந்நிகழ்ச்சியை தயாரித்து வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பின் ஹெட்டாக செயல்படுகிறவர் சிம்ரனின் கணவர் தீபக்.
எப்போ சினிமாவுக்கு வரப்போறீங்க...?