ஒரு வேற்று மொழி படத்த ஆட்டைய போட்டு நம்ம ஊருல படம் எடுக்கிறத பார்த்திருக்கிறேன்...
ஏன் சில பன்னாடைகள் நம்ம ஊரு படத்தையே ஆட்டைய போட்டு நமக்கே புது படம் ஓட்டுவாணுக...
ஆனால் உலக சினிமா சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு விடியோ கேமை ஆட்டைய போட்டு படம் எடுக்கிறாரு நம்ம தளபதி ... பாருங்க மக்களே அந்த கொடுமைய ...
(போஸ்தான் ஒரே மாதிரி இருக்கு தொப்பியவாது மாத்திறிக்க கூடாதா? )
(இயக்குனர் ராஜா : ஏய் போட்டோகிராபர் ... ஒரிஜினல் படத்துல டிரஸ் காத்துல பறக்கவே இல்ல ... நம்ம படத்துல காத்துல பறக்குது ... தப்பு தப்பா எடுக்காத .. வா இன்னொரு டேக் போகலாம்... அடுத்த தடவையாவது சரியா அதுல இருக்கிற மாதிரியே எடு...
போட்டோகிராபர் : இல்ல சார் அவரு சாதாரண ஆளு அதனால லைட்டா பறக்குது நம்ம தளபதி சுத்தி அடிக்கிற சூறாவளி அதான் கொஞ்சம் தூக்கலா பறக்குது
)
சினிமா உலக சரித்திரத்தில் முதல முறையாக ஒரு வித்தியாசமான தொழில்நுட்பத்தை அறிமுகபடுத்தியுள்ளார் நம்ம தளபதி.... நாவல படமா எடுத்து பாத்திருப்பீங்க ... நாடகத்த படமா எடுத்து பாத்திருப்பீங்க .. புராணகதைகளை படமா எடுத்து பாத்திருப்பீங்க ... உண்மை சம்பவங்களை படமா எடுத்து பாத்திருப்பீங்க ... ஆனா விடியோ கேம படமா எடுத்து பாத்திருப்பீங்களா? ஜேம்ஸ் கேமரூனுக்கே வராத ஒரு யோசனை நம்ம தளபதிக்கு வந்திருக்கு பாருங்களேன்....
பின்ன என்னங்க யார் யார் எந்த விசயத்துல எக்ஸ்பெர்ட்டோ அந்த விசயத்துலதான அவங்க புதுமைகளை புகுத்த முடியும் ...
நான் போக்கிரி காப்பி பாத்திருக்கேன்
சந்தோஷ் சுப்ரமணியன் காப்பி பாத்திருக்கேன்
ப்ரு காப்பி பாத்திருக்கேன்
பில்ட்டேர் காப்பி பாத்திருக்கேன்
ஏன் ஈ அடிச்சான் காப்பி கூட பாத்திருக்கேன்
ஆனா இது உலக மகா காப்பிடா சாமீ....
2 comments
Write commentsநான் போக்கிரி காப்பி பாத்திருக்கேன்
Replyசந்தோஷ் சுப்ரமணியன் காப்பி பாத்திருக்கேன்
ப்ரு காப்பி பாத்திருக்கேன்
பில்ட்டேர் காப்பி பாத்திருக்கேன்
ஏன் ஈ அடிச்சான் காப்பி கூட பாத்திருக்கேன்
ஆனா இது உலக மகா காப்பிடா சாமீ....
giv your comments here ....
Reply