உலகம் என்ன சொல்லுமோ என்று கவலைபடாதே
உன் மனதிற்கு சரி என்று பட்டால் அதை துணிந்து செய்.
அகர முதல எழுத்தெல்லாம் அஜித்
பகவன் முதற்றே உலகு
ஆறுல சாவு நூறுல சாவு
''தல''ய எதுத்தா அப்பவே சாவு
வல இருக்கும் நேரத்துல மீன் ஆட கூடாது
தல இருக்கும் நேரத்துல வால் ஆட கூடாது
தல கிட்ட மோதாத!
தறுதலை ஆகாதே!
நீ கத்திட்டு போறவண்டா!...
என் தல வெட்டிட்டு போறவண்டா !..
அறம் செய விரும்பு 'தல' பக்கம் திரும்பு
ஆறுவது சினம் நீ (வி) ஒரு பொனம்..
ஏற்றி வைத்த தீபம் இல்ல ...
தானே எரியும் எரிமலை எங்கள் ''தல''
Monday, 8 February 2010
Thala Kavithaigal
Sudharsan SR
17:22:00
Post a Comment