கடந்த 1மாதகாலமாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் கடலூர் இன்னும் சில இடங்களில் மழை நம்ம வாட்டி வதைக்கிறது. போதும் போதும் சொல்லும் அளவிற்கு மழை கொட்டித்தீர்தது இன்னுமும் மழை இருப்பதாக வானிலை ஆய்வுமையம் சொல்கிறது.
சென்னை கடலூர் மக்களுக்கு நடிகர் சித்தார்த் RJ பாலாஜி உதவி வருகிறார்கள் என்பது நாம் அறிந்ததே அதுவும் இல்லாமல் இளைஞ்சர்கள் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் பொது மக்களும் தங்களால் முடிந்த உதவி செய்து வருகிறார்கள்.
CloseTasmacDuringReliefWork |
இதற்கிடையில் பொது மக்கள் எடுத்து வரும் நிவாரண பொருள்களை ADMK தொண்டர்கள் பிடுங்கி அதில் அம்மா ஸ்டிக்கர் ஓட்டுகிறார்கள் என்று ஒரு புறம் செய்திகள் வந்துகொண்டு உள்ளன. மக்கள் இவ்வளவு கஷ்ட்டப்பட்டு உதவும் நேரத்தில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் திறந்தே இருக்கிறது மழை வெள்ளம் இதை பொருட்படுத்தாமல் நம் குடிமகன்கள் நன்றாக குடித்துக்கொண்டு தான் இருகிறார்கள்.
இதை பார்த்து கடுப்பான ட்விட்டர் வாசிகள் டாஸ்மாக் மூடக்கோரி
- #CloseTasmacDuringReliefWork என்ற இந்த TAG இந்தியா அளவில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.
இதற்க்கு இந்த அரசு என்ன செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பாப்ர்ப்போம்.