Monday 14 December 2015

Ram

முதல் இடம் பிடித்த விஜய் ரசிகை !!



    கர்நாடகா மாநிலத்தில் மங்களூரில் வசிப்பவர் ஐஸ்வர்யா. இவர் பேஷன் டிசைனர் மங்களூர் யூனியர்சிட்டி அளவில் பேஷன் டிசைனரில் முதல் இடம் பிடித்துள்ளார்.

இவரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது.

  என் பெயர் ஐஸ்வர்யா நான் கேரளாவில் பிறந்தேன் அங்கு தான் வளர்ந்தேன் இப்பொழுது நான் பேஷன் டிசைனர் படிக்கிறேன் எனக்கு விஜய் அண்ணன் என்றால்  உயிர் சின்ன வயதில் இருந்தே விஜய் விஜய் தான் அவர் படம் வந்தால் எனக்கு தீபாவளி தான். அவளோ புடிக்கும் எனக்கு விஜய் அவருக்காக தான் நான் பேஷன் டிசைனர் படிக்கிறேன் சொன்ன நம்புவீர்களா ஆமாம் எனக்கு ஒரே ஒரு கனவு லட்சியம் எல்லாமே அவர் படத்தில் நான் பேஷன் டிசைனராக பணியாற்றவேண்டும்.

 நான் டிசைன் செய்த ட்ரெஸ் அவர் போட்டுக்கொண்டு பெரிய திரையில் அவரை நான் பார்க்க வேண்டும் என்பது தான் என் கனவு வேறு எதுவும் வேண்டாம் என்கிறார் ஐஸ்வர்யா.

இவ்வளவு தீவிர ரசிகர்கள் விஜய்க்கு மட்டும் தான் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இந்த தகவலை சிக்கிரம் விஜய் அவர்கள் பார்க்க வேண்டும் முடிந்த வரை ஷேர் செய்யுங்கள். 

ஐஸ்வர்யாவின் பேஸ்புக் ID லிங்க்  https://www.facebook.com/ashajrbs


முதல் இடம் பிடித்த விஜய் ரசிகை !!

முதல் இடம் பிடித்த விஜய் ரசிகை !!

உங்கள் கனவு சிக்கிரமே நனவாக வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா.