Wednesday, 3 November 2010

Sudharsan SR

வாலிப தோற்றத்தில் அஜித்

 

அஜித்தின் "மங்கத்தா" ஆட்டம் சைலேன்ட்டாக சூடு பிடித்து இப்போது ஷூட்டிங்கில் பிஸியாக போய்க் கொண்டிருக்கிறது. இதற்காக அஜித் தன்னை பிட்டான லுக்கில் மாற்றியிருக்கிறார். இனி "வாலி" அஜித்தைப் பார்க்க முடியும் என்று "மங்கத்தா" டீம் கிசுகிசுக்கிறது.