Vijay In Rajini Movie
சமீபகாலமாக இந்த வாட்சப் ட்விட்டர் பேஸ்புக்களில் இஷ்டத்திற்கு இதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற சுதந்திரம் கிடைக்கிறது. இதை பயன் படுத்திக்கொண்டு சிலர் தான் வாய்க்கு வருவதை எல்லாம் உண்மை என்று சொல்லி பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
இதே போல் தான் ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றி அடைந்த மன்னன் படத்தில் விஜய் நடிப்பதாகவும் அதை KS ரவிக்குமார் இயக்குவதாக பொய்யான செய்திகள் இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதை விஜய் தரப்பிடம் விசாரித்த பொழுது விஜய்60 மட்டும் தான் இப்பொழுது உறுத்தி செய்யப்பட்டுள்ளது புரளிகளை நம்ப வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
![]() |
ரஜினி படத்தில் விஜய்யா !! |
இது போல பொய்யான செய்திகள் பரப்புவதினால் என்ன கிடக்கிறது என்று தெரியவில்லை இது போன்ற செய்திகளை முற்றிலும்
தவிர்க்கும்மாறு ரசிகர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது.