'கும்கி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விக்ரம் பிரபு. இப்போது 'இவன் வேற மாதிரி' , 'சிகரம்தொடு' , 'அரிமாநம்பி' எனும் மூன்று படங்களில் நடிக்கிறார்.
'அக்னி நட்சத்திரம்' ரீமேக்கில் நடிப்பீங்களா என்று கேட்டதும் தாராளமா நடிப்பேன் என்கிறார்.
''என்னோட மோஸ்ட் ஃபேவரைட் படம் அக்னி நட்சத்திரம். அதை ரீமேக் பண்ணுவாங்களான்னு தெரியலை.
'அக்னி நட்சத்திரம்' படத்தை அடிப்படையா வெச்சுதான் 'நேருக்கு நேர்' எடுத்தாங்க. அதனால ரீமேக்னா அதேமாதிரி எடுக்கப்போறாங்களா, கொஞ்சம் மாத்துவாங்களான்னு கூட தெரியாது.
ஆனா, அந்த ரெண்டு லெஜண்ட் கேரக்டர்கள்ல நானும், கௌதம் கார்த்திக்கும் நடிச்சா கரெக்டா இருக்குமான்னு தெரியலை. ஆனா, அப்படி அமைஞ்சா நல்லா இருக்கும்'' என்கிறார் விக்ரம் பிரபு.
'கடல்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கௌதம் கார்த்திக் இப்போது 'சிப்பாய்', 'என்னமோ ஏதோ', 'வை ராஜா வை' படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.