இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் 24 ஆம் தேதி என்று ஷக்தி சிதம்பரம் வீர வசனம் பேசினாலும், படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் நிச்சயமாக அறிவிக்கப்படவில்லை. 17 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மன்மதன் அம்புவும் 23 ஆம் தேதிக்கு தள்ளிப்போனதால், ஏற்கனவே தள்ளுமுள்ளுவில் இருக்கும் தியேட்டர் பிரச்சனை மேலும் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. பேசாமல் பொங்கலுக்கு ரிலீஸ் செய்துவிடலாமா என்றும் ஒரு யோசனை இருப்பதாக தெரிகிறது.
Thursday, 16 December 2010
காவலன் ரிலீஸ் எப்போது…
Sudharsan SR
14:57:00
Post a Comment