அஜித்தின் பிரியாணி ட்ரீட்டில் அசந்து போயிருக்கிறது மங்கத்தா டேம். இத தீபாவளியை மங்கத்தா குழுவினருடன் கொண்டாடி இருக்கும் அஜித், தானே தயாரித்த பிரியாணி எல்லோருக்கும் வழங்கியதுதான் இதில் ஆச்சர்யம்.
ராத்திரி பகல் பாக்காமல் இதுவரை காட்டாத அஜித்தை இதில் காட்டுவோம் என்ற தீர்மானத்தோடு உழைத்து வருகிறார் வெங்கட் பிரபு. தீபாவளியைத் தொடர்ந்து (நவம்பர் ௭) தன் பிறந்த நாளையும் அஜித்துடன் கொண்டாடி இருக்கிறார் வெங்கட் பிரபு. இத தீபாவளிக்கு மங்கத்தாவின் புதிய போஸ்டர்களை வெளியிட்டிருப்பது மட்டும் அல்லாது தல ரசிகர்களுக்காக கதையின் ஒரு அம்சத்தை வெளியே சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெங்கட்.
எல்லோருடைய வாழ்க்கையுமே ஒரு "கேம்". இந்த வாழ்க்கை விளையாட்டுதான் மங்கத்தாவில் சொல்ல இருக்கிறோம் என்று சொன்ன அவர், மங்கத்த கதை ஐ.பி.எல். சமயத்தில் நடக்கும் ஒரு சம்பவமே என்று பளிச்சென்று ஒரு மேட்டரை வெளியே விட்டுருக்கிறார்.
கிரிக்கெட் மேட்சை மையமாக வைத்து வெங்கட் பிரபு எடுத்த "சென்னை 28 " " சரோஜா " இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட். அந்த வகையில் பார்க்கும் போது மங்கத்தா நல்ல படமாக அமையும் என்று நம்பிக்கை இருக்கிறது.
வாழ்க்கையின் ஏதோ ஒரு விசயத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் கேரக்டர் அஜித்துக்கு. மங்கத்தா படத்தை மே 1 ஆம் தேதி வெளியிடவும் வாய்ப்பிரக்கிரதாம். இது பற்றி வெங்கட் பிரபுவிடம் கேட்டால் . 'அட ... படத்தை முடிக்க வேண்டியதுதான் என் முதல் வேலை. படத்தின் ரிலீஸ் தேதி தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி கையில்தான் இருக்கிறது' என்று சொல்கிறார். அப்போ " மே 1 " தல பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு இன்னொரு தீபாவளி காத்துருக்கிறது.
அது மட்டும் அல்லாமல் மங்கத்தாவின் செய்திகள் அனைத்தும் தல ரசிகர்களுக்கு தினம் தினம் தீபவளியாகவே அமைகிறது. அஜித்துடம் நான்காவது முறையாக இணைந்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜ. யுவனின் இசைக்கு முதன் முதலாக இளையராஜா பாடியிருக்கும் வரிகள். படத்தின் ஒரு பாடலை இளையராஜாவுடன் சேர்ந்து பாடியிருக்கிறார்.
படத்தின் நாகர்ஜுனா நடிக்கிறார் என்பது இன்னொரு கூடுதல் எதிர்பார்ப்பு. இது போதாதென்று, இன்னும் ஹீரோக்கள் அஜித்தும் சேர்ந்து நடிக்கிறார்கள் என பல சிறப்பு செய்திகள்.
தல ரசிகர்களுக்கு மே 1 ஆம் தேதி இன்னொரு தீபாவளி காத்துருக்கிறது. " தல " தீபாவளி.