நன்றி: நாங்கள் சோர்வடையும் போதெல்லாம் எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும்அளித்து , வலைப்பதிவில் எங்களை உயிருற்றிருக்க உதவும் எங்கள் அண்ணன்விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...
பெயர் | ஜோசப் விஜய
|
தொழில்
| தமிழ் திரைப்படங்களில் (மட்டும் ) நடிப்பது
|
உப தொழில் | 20 நாட்கள் ஓடிய தனது படங்களுக்கு 200 வது நாள் விழா கொண்டாடுவது
|
நண்பர்கள் | ரசிகர் மன்றங்களில் இருக்கும் ஒன்றிரண்டு பேர்
|
ஓடிய ஒரே படம் | கில்லி
|
முன்னால் எதரி | அஜித்
|
தற்போதைய எதரி (கள்) | தமிழக மக்கள் |
விரும்பி பார்ப்பது | மகேஷ்பாபு படங்கள
|
தொடர் தோல்விக்கு காரணம் | மகேஷ் பாபுவுக்கு படங்கள் ஏதும்இல்லாதது.
|
தந்தையின் படங்களில் நடித்தது | சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்டது.
|
வாழ்க்கை பாதையை மாற்றியவர் | பேரரசு
|
பிடித்த கதை | அஞ்சி பாட்டு.. நாலு fightu...
|
மாற்ற விரும்புவது | படங்களின் டைட்டிலையும்,ஹீரோயினையும்
|
மாற்ற விரும்பாதது | படங்களின் கதையை
|
தயாரிப்பாளர்கள | எவ்வளவு அடித்தாலும்வாங்கிக்கொண்டு வெளியில்"சூப்பரப்பு" என்று கை தட்டுபவர்கள்.
|
தமிழகத்தில் தற்போதுபிடித்திருக்கும் இடம் | மூன்று ( முதலிடம்: T.R,இரண்டாமிடம்:கேப்டன்)
|
சமீபத்தைய சாதனை | சன் பிக்ச்சர்சையே அலறவைத்தது
|
வாழ்நாள் சாதனை | குறுகிய காலத்தில் மிக பெரிய காமெடியனாக உருவெடுத்தது.
|