Here is vijay's "special" punch-dialogue in his forthcoming 50th film:-
"பாட்ஷா ரஜினியை காப்பி அடிப்பதில் நான் 'பகவதி'....காமெடி என்ற பெயரில் மொக்க போடுவதில் நான் 'வசீகரா'.."...
தெலுங்கு படத்தை உல்டா அடிப்பதில் நான் 'கில்லி'..மொக்க போட்டு சாவடிப்பதில் நான் 'மதுர'...கெஸ்ட் ரோல் என்று சொல்லி ஹீரோவை அமுக்குவதில் நான் 'சுக்ரன்'"..
"ஊத்தல் படத்த 200 நாள் ஓட்டி போஸ்டர் அடிப்பதில் நான் 'சச்சின்'..குத்து பாட்டு வெச்சியே இம்சை பண்ணுவதில் நான் 'சிவகாசி'....ரசிகர்களையே ரத்த கண்ணீர் வடிக்க வைப்பதில் நான் கூ.. சாரி..'ஆதி'.."...
"சீனுக்கு சீன் மகேஷ் பாபுவை காப்பி அடித்து நடிப்பதில் நான் ஒரு மானம் கெட்ட 'போக்கிரி'...டபுள் ரோல் செய்து ரசிகர்களையே மண்டை காய வைப்பதில் நான் 'அழுகிய டுமீல் மகன்'.."
"சும்மா பறந்து பறந்து பஞ்ச் டயலாக் பேசியே டார்ச்சர் பண்ணுவதில் நான் 'குருவி'...நயந்தாரா பார்த்து ஜொல்லு விடுவதில் நான் 'வில்லு'...மொத்தத்தில் நான் தான் மொக்க சோறு தளபதி
Thursday, 4 February 2010
Sudharsan SR
22:47:00
Post a Comment