விஜய் நடித்த ஜில்லா திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பெரிய தொகை கொடுத்து சன் டிவி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் படத்தின் ரெகார்ட்டை விஜய் படமே முறியடித்துள்ளதாம். ஜில்லா திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ரூ.18 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம் சன் டிவி. சேட்டிலைட் உரிம விற்பனையில் விஜய் நடித்த திரைப்படங்கள் தான் நம்பர் 1 என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடித்த படங்களின் சேட்டிலைட் உரிமைத்தை வாங்க சேனல்களிடையே தனி போட்டியே நிலவுகிறது. அஜீத், சூர்யா படங்களை விட விஜய்யின் படம்தான் அதிக விலைக்கு விற்பனையாகிறதாம.
தலைவா படத்தை ரூ. 15 கோடி கொடுத்து சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.
ஜில்லாவுக்கு அதிகம் அதே சமயம் விஜய் நடித்து வெளிவர உள்ள ஜில்லா திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி ரூ.18 கோடிக்கு வாங்கியுள்ளதாம்.