டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித் நாயகனாக நடிக்கும் மங்காத்தா படத்திற்கு அதன் தயாரிப்பாளர் ரெட் சிக்னல் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்த முடியாமல் விழித்துக் கொண்டிருக்கிறதாம் மங்காத்தா டீம். பாங்காக்கில் சூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்டு வந்த மங்காத்தா குழுவினர், படத்தின் தயாரிப்பாளரிடம் செலவு கணக்குகளை கொடுத்திருக்கிறார்கள். பில்லை பார்த்த தயாரிப்பு தரப்புக்கு பல்ஸ் ஏறிடவே... நான் சொன்னதுக்கு அப்புறம் நெக்ஸ்ட் ஷெட்யூல் போனா போதும்னு சொல்லி விட்டார்களாம்.
Friday, 17 December 2010
அஜீத்தின் மங்காத்தாவுக்கு ரெட் சிக்னல்!
Sudharsan SR
13:27:00
Post a Comment