அஜீத்தின் 50 வது படம்… கெளதம் மேனன் கையிலிருந்து வெங்கட் பிரபு கைக்கு மாறிய படம்… ஆர்ப்பாட்டமாக பூஜை போட்ட படம்… ஆரவாரமான ட்ரெய்லர் வெளியிட்டு அமர்களபடுத்திய படம்… அஜீத்தின் மங்காத்தா.
ஆனால்…இன்னும் படப்புக்கே செல்லவில்லை மங்காத்தா டீம். அடுத்த மாதம்தான் துவங்கவிருக்கிறதாம் படப்பிடிப்பு. மங்காத்தாவில் அஜீத்துடன் நான்கு பேர் நடிக்கிறார்கள். நாகார்ஜுனா நடிப்பதாகயிருந்த முக்கிய வேடத்தில் இப்போது அவருக்கு பதிலாக முன்னணி தெலுங்கு நடிகர் ஒருவர் நடிப்பதாக கூறப்படுகிறது.
ஜீவா ஒரு முக்கிய வேடத்திலும், சிம்பு கெஸ்ட் ரோலிலும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இவர்களுடன் மேலும் ஒரு நடிகர் இணையவிருக்கிறார். ஆமாங்க, சுப்ரமணிபுரம் ஜெய்யும் படத்தில் நடிக்கப்போகிறாராம்…
முதலில் ஹீரோயின் அனுஷ்காதான்னு சொன்னாங்க… அதுக்கப்புறம் நீத்து சந்திரான்னாங்க… ஆனா… இப்போ ஹீரோயின் த்ரிஷாங்கிறாங்க… த்ரிஷாவுடன் இன்னொரு ஹீரோயினாக லட்சுமிராய் நடிக்கவிருக்கிறார். படத்திற்கு
Tuesday, 21 September 2010
மங்காத்தாவில் தலயுடன் இப்போ ஜெய் நடிகரும் உள்ளே
Sudharsan SR
20:09:00
Post a Comment