ஒருபக்கம் விஜய்-அசின் ஜோடி சேர்ந்துள்ள காவல்காரன் வெளியே வருமா என்று என்று அணல் பறக்க்கும் விவாதம் கோடாம்பாக்கத்தில் நடந்து கொண்டிருக்க, இன்னோரு பக்கம் ஜெயம்ராஜா இயக்கி வரும் வேலாயுதம் படத்தில் இடம்பெரும் முன்று டான்ஸ் நம்பர் பாடல்களுக்கு மட்டும் மொத்தம் இரண்டுகோடி செலவழித்திருகிறார்களாம்.
இத்தனைக்கும் இந்த மூன்று பாடல்களுமே வெளிநாட்டில் படம் பிடிக்கபட வில்லை என்பதுதான் பெரிய ஆச்சர்யம்.
இந்த முன்று பாடல்களில் ஒன்று, ஹன்ஸிகா மோத்வானி-ஜெனிலியா-விஜய் ஆகிய மூன்று பேரும் ஆடும் டிரை ஆங்கிள் குத்தாட்ட ரொமான்ஸ். இந்தப் பாடலுக்கு மட்டும் செட்டுக்காக ஒரு கோடி செலவழித்திருகிறார்களாம்.
இது தவிர ஹன்ஸிகாவுடனான ஒரு குத்தாட்ட டூயட்டுக்கு 50 லட்சம், ஜெனிலியா உடனான குத்தாட்ட டூயட்டுக்கு 50 லட்சம் என்று மொத்தம் இரண்டு கோடியை கண்ணை மூடிக்கொண்டு செலவழித்திருக்கிறார்களாம்.
இதில் ஒருபாடல் சென்னை புறநகரில் செட் அமைத்தும்இ இரண்டு பாடல்கள் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் செட்கள் அமைத்தும் படம் பிடித்து வருகிறார்களாம். வேலாயுதம்
அளப்பறை தாங்க முடியல்லன்ணு கடிக்கிறதாம் கோடம்பாக்கம்.
Friday, 17 September 2010
வேலாயுதம் அளப்பறை தாங்க முடியல்ல!
Sudharsan SR
20:28:00
Post a Comment