தன்னம்பிக்கையின் தன்னம்பிக்கை நீ
தோல்வியின் பள்ளத்தாக்குகளில்
உன்னைப்போல் விழுந்தவன் எவனுமில்லை……………………
வெற்றியின் சிகரங்களை
உன்னைப்போல் தொட்டவன் எவனுமில்லை……………………
உன் தாயகு நீ பிள்ளை
என் தமிழ் நாட்டுக்கு நீ தான் தலைவனடா………………………
என்னையும் கண்ணதசனாகி விட்டாயே!!!
காதலித்தால் தான் கவிதை வருமா………………………………..
நான் உன்னை காதலிக்கிறேன் !!!
என் தாயை விட, என் தமிழை விட,என்னை விட…………….
உன்னை நேசிப்பவனுக்கு மற்றவன் வாழ்க்கையை கெடுக்கத்தேரியாது…….
நன்றி கெட்ட உலகமடா இது! உன் அஜித் ரசிகர்கள் மட்டும் தான் இதற்கு விதிவிலக்கு……
போற்றுபவர்கள் போற்றட்டும் தூற்றுபவர்கள் தூற்றட்டும்
உன் காலடிச் சுவடுகளில் ……
அஜித் ரசிகர்களின் பயணம் தொடரும்……
உன்னை நேசித்த இதயத்திற்கு இன்னொருவனுக்கு இடமில்லை……