Saturday, 14 September 2013

Ram

கவர்ச்சி உடைகள் என் உடலுக்கு பொருந்துகிறது- தமன்னா

தமிழில் ‘ஆனந்த தாண்டவம்’ படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. அதைத்தொடர்ந்து ‘கல்லூரி’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
தொடக்கத்தில் குடும்ப பாங்கான உடையுடன் நடித்த அவர் தற்போது கவர்ச்சி உடைகளுக்கு மாறியுள்ளார். தெலுங்கு படங்களில் அரை குறை ஆடையில் ஆபாசமாக நடிக்கிறார். இணைய தளங்களில் தமன்னாவின் சூடான படங்கள் பரவி இளைஞர்களை கிறங்கடிக்கின்றன.
தமிழ் படங்களில் கவர்ச்சிக்கு எல்லை வைத்து இருந்தார். தெலுங்கில் அதை மீறி உள்ளார். இந்தியில் தற்போது இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அங்கும் டைரக்டர்கள் அரைகுறையில் உரித்தே காட்டுகிறார்களாம்.
தமன்னா கவர்ச்சியாக நடிப்பதற்கு விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. கடந்த சில வருடங்களாக படங்களில் குடும்ப பாங்காக வந்த அவர் தற்போது படவாய்ப்புகளை பிடிப்பதற்காக உடம்பை காட்டுகிறார் என்று சக நடிகைகள் எரிச்சல் படுகிறார்கள்.
இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டபோது என் உடல்வாகுக்கு கவர்ச்சி உடைகள் பொருத்தமாக இருக்கின்றன. வயிறு, தொடை பகுதிகளை அழகு படுத்தி காட்டுகின்றன. எனவே கவர்ச்சி ஆடைகளை அணிகிறேன் என்றார்.